Explore The Buddha's Dhamma

SOUTH INDIA BUDDHA VIHAR

Dr Babasaheb Ambedkar Jayanthi quiz COMPETITION-2023

by DAE UNIT WITH DAESCSTEA, KALPAKKAM

Dr பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி வினாடி-வினா-2023

குறிப்புகள்
1. ஒவ்வொரு கேள்விக்கும் நன்கு பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும்
2. அதிலிருந்து ஒரு சரியான விடையினை தேர்வு செய்யவேண்டும்
3. கால அளவு : 40 நிமிடங்கள்
4. மொத்தம் 50 கேள்விகள்
5. மதிப்பெண் சான்றிதழ் தங்களது e-mailலுக்கு அனுப்படும்

1 / 50

1) Dr பாபாசாகேப் அம்பேத்கர் தனது மக்களுக்கு சொன்ன அறிவுரை என்ன?

2 / 50

2) ஆர்டிகள் 26 இன் படி எது சரியான விடை.

3 / 50

3) ஓர் உதரனத்திற்கு – குறைந்த அளவே மக்கள்தொகை கொண்ட ஒரு இனம், அதன் தனித்துவமான கலாச்சாரத்தை பாதுகாக்க ஓர் மாநாட்டை கூட்டுகிறது.  பின்வருவனவற்றுள் எது சரியான விடை.

4 / 50

4) ஒருவர் தங்க நகைகள் செய்யும் தொழிலை தொடங்குகிறார். அவர் பொற்கொல்லர் சமூகத்தை சாராதவர் என்பதனால் பொற்கொல்லர் சமூகம் அவர் மீது ஆட்சேபம் தெரிவிக்கிறது. இந்த நிலையில் பின்வருவனவற்றுள் சரியான விடையை தேர்வு செய்க.

5 / 50

5) "ஒரு மரம் தீப்பற்றி எரிகையில், பறவைகள் எப்படி அதில் கூடிவாழ முடியும்?" பகவன் புத்தர் சொன்ன இந்த வாக்கியத்தின் அர்த்தம் என்ன?

6 / 50

6) ஓர் அரசு மற்றும் அதன் இராணுவ வலிமை என்பது எதை சார்ந்து இருக்கும் என்கின்றார் பகவன் புத்தர்?

7 / 50

7) Dr பாபாசாகேப் அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையில், எந்த குழுவுக்கு தலைவராக இருந்தார்?

8 / 50

8)

"நேரிய அறிவிற்சிறந்த, துணைப்பயணி எவரையும் நீங்கள் காணவில்லையா? காட்டு யானையைப்போலவும், பகையால் தேடப்பட்டு தன் எல்லைகளை விட்டு செல்லும் மன்னனை போல் தன்னந்தனியே உங்கள் வழி செல்லுங்கள்"
பகவன் சொன்ன இதன் பொருளென்ன ?

9 / 50

9) தீண்டத்தகாத மக்கள் யார்? அவர்கள் எப்படி தீண்டதகாத மக்களாக ஆக்கப்பட்டனர் என்ற நூலில், Dr பாபாசாகேப் அம்பேத்கர் SC/ST மக்கள் யார் என்று சொல்கிறார்?

10 / 50

10) இந்திய அரசிலமைப்பின் தந்தை என போற்றப்படுபவர் யார்?

11 / 50

11) பகவன் புத்தரால் சமயமாற்றத்திற்காக அனுப்பப்பட்ட 60 பிக்குகளுக்கு அவர் சொன்னவை யாவை ?

12 / 50

12) தினந்தோறும் காலையிலும் மாலையிலும் தண்ணீரால், தான் செய்த தீங்குகளை சுத்தம் செய்வதாக சொன்ன சங்கரவா என்ற பூஜாரியிடம், பகவன் புத்தர் தண்ணீருக்கு பதில் எதில் குளிக்க சொன்னார்?.

13 / 50

13) “Article 1: (1) பாரதம் என்ற இந்தியா மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக ( union of states) இருக்கும்.”

Dr பாபாசாகேப் அம்பேத்கர், யூனியன் (union) என்ற வார்த்தைக்கு பதில் பெடரல் (Federal) என்ற வார்த்தை இருக்க வைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்த பொழுது, அதை ஏன் அவர் ஏற்கவில்லை.

14 / 50

14) சிறந்த மனிதன் யார் என்று பகவன் புத்தர் குறிப்பிடுகிறார்?

15 / 50

15) Dr பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் நடத்தப்படாத பத்திரிகை எது?

16 / 50

16) 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14&15 தேதி நாக்பூர் தீக்சா பூமியில் பேசிய Dr பாபாசாகேப் அம்பேத்கர் அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து என்ன சொன்னார்?

17 / 50

17) முற்போக்கானவர் யாரென்று என்று பகவன் புத்தர் குறிப்பிடுகிறார்?

18 / 50

18) ஒரு மாமன்னருக்கு உடலுக்கு கொடுக்கும் மாறியதைப்போல் அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழு நாட்களுக்கு பின் பகவன் புத்தரின் உடல் எரியூட்டப்பட்டது. அதன் பிறகு பகவன் புத்தரின் அஸ்த்தி எத்தனை பாகங்களாக பங்கிடப்பட்டது?

19 / 50

19) Dr. பாபாசாகேப் அம்பேத்கர் என்ற பெயரில் உள்ள அம்பேத்கர் என்ற பெயர் வர காரணம் என்ன?

20 / 50

20) பின்வருவனவற்றுள் எது சரியான விடை.

21 / 50

21) அரசியலமைப்பு சட்டப்படி,

அ ) மத சிறுபான்மையினர் அவர்களுக்கென்று கல்வி நிறுவனங்களை தொடங்கலாம்

ஆ ) மொழி சிறுபான்மையினர் அவர்களுக்கென்று கல்வி நிறுவனங்களை தொடங்கலாம்

22 / 50

22) மெய்ஞ்ஞானம் (பேரறிவு அறிவு) அடைய கவுதமர் தேர்தெடுத்த இடம் எது ?

23 / 50

23) பகவன் புத்தர் எதனால் துறவறம் சென்றார் ?

24 / 50

24) Dr. பாபாசாகேப் அம்பேத்கர் எப்போழுது பிறந்தார் ?

25 / 50

25) கீழே குறிப்பிட்டுள்ள நபர்களில் யாருக்கு இந்திய குடியுரிமை கிடையாது?

26 / 50

26) "நிரூபிக்கப்படாத எதுவும் உண்மையில்லை" என்ற தத்துவ கூற்றை சொன்னது யார்?

27 / 50

27) நம் மனதில் இருக்கும் மாசுகளிலேயே மிக மோசமான மாசாக பகவன் புத்தர் எதை குறிப்பிடுகிறார் ?

28 / 50

28)

உழைப்பினால் அடையும் செல்வத்தின் பயனாக புத்தர் சொல்லியவை எவை ?
A-குடும்பத்தினரை மகிழ்விக்க
B-நண்பர்களை மகிழ்விக்க
C-இயற்கை இடரில் இருந்து காக்க
D-நியாயமானோருக்கு உதவ
E-ஆடம்பர செலவு செய்ய
F-தனது பலத்தினை நிரூபிக்க

29 / 50

29) அற்புதங்கள் நிகழ்த்துவது, உலகம் தோன்றியதை விளக்குவது, ஆன்மாவை பற்றி விளக்குவது, மரணத்திற்கு பின் வாழ்க்கையை பற்றி விளக்குவது எதன் நோக்கம் (purpose)?

30 / 50

30) இந்திய அரசியல் சட்டம் ஆர்டிகள் 25இன் படி எது சரியான விடை.

31 / 50

31) Dr பாபாசாகேப் அம்பேத்கர் தன் மக்களுக்கு சொல்லிச் சென்ற அரசியல் செய்தி என்ன?

32 / 50

32) பகவன் புத்தரின் போதனைகளின் சிறப்பம்சங்கள்:

33 / 50

33) ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கானச் சட்டத்தை எவ்வாறு கருத வேண்டும் ?

34 / 50

34) சரியான பொருத்தத்தை தேர்வு செய்க

அ) பெரியார் 1) பௌத்தம், ஆட்சி அதிகாரம்
ஆ) கார்ல்மார்க்ஸ் 2) கடவுள் மறுப்பு, பகுத்தறிவு
இ) Dr பாபாசாகேப் 3) முதலாளித்துவ எதிர்ப்பு, ஆயுதப் புரட்சி

 

35 / 50

35) பகவன் புத்தரின் பெற்ற தாயின் பெயர் என்ன ?

36 / 50

36) பவான் புத்தரால் போதிக்கப்படாதவற்றை அவர் போதித்தாக சொல்லும் குழப்பத்திற்கு எவ்வாறு தீர்வு காணலாம்?

37 / 50

37) ஓர் தனியார் நிறுவனம் நெருக்கடியில் இருக்கும் பொழுது, அதன் தொழிளார்கள் பாதிக்கபடுகிறார்கள் என்ற காரணத்தினால் அரசு அதனை கையகப்படுத்தலாம்.

38 / 50

38) அரசமைப்புச் சட்டம் பகுதி 4 இன் படி , பின்வருவனவற்றுள் எது அரசின் கடமை இல்லை

1. குழந்தைகள் பொருளாதார காரணத்தினால் சுரண்டபடுவதை தடுப்பது.

2. கர்பிணி பெண்களுக்கு உதவியையும் , நல்ல சுகதிரமான பணி இடத்தையும் உறுதிசெய்வது.

3. வாழ்க்கைக்கு போதுமான ஊதியத்தை அரசு உறுதி செய்ய வைப்பது

4. தொழிலார்களை நிர்வாக (Management) நடவடிக்கைகளில் பங்குபெற வைப்பது.

5. அரசு நிறுவனங்களை தனியார்மயபடுத்துவது

39 / 50

39) புதிய மாநிலங்களை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

40 / 50

40) Dr பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் தந்தையின் பெயர் என்ன?

41 / 50

41) நாம் எவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என பௌத்தம் சொல்கிறது ?

42 / 50

42) Dr பாபாசாகேப் அம்பேத்கர் அமெரிக்கா சென்று படிப்தற்கு கல்வி உதவி தொகை (scholarship) கொடுத்தவர் யார்?

43 / 50

43) தாங்கள், தேவரா?, கந்தர்வரா? யக்கரா ? மனிதரா என கேட்ட தோனர் என்பவருக்கு பகவன் புத்தர் சொன்ன பதில் என்ன?

44 / 50

44) கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் எந்த பெயர் Dr பாபாசாகேப் அம்பேத்கரின் குழந்தைகளின் பெயர் இல்லை ?

1) யஸ்வந்த்

2) இந்து

3) கங்காதரன்

4) ராஜரத்தினம்

5) ரமேஷ்

6) சஹஸ்ரேபுத்தே

45 / 50

45)

ஓர் உதரனத்திற்கு – ஓர் கிறிஸ்துவ மிசினரி பள்ளியில், வழக்கமாக நடைபெறும் மத வழிபாட்டில் அங்கு படிக்கும் ஓர் இஸ்லாமிய மாணவன் பங்குபெற அந்த பள்ளி கட்டாயபடுத்துகிறது.
கொடுக்கப்பட்ட விடைக்களில் எது சரியான விடை.

46 / 50

46) Dr பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவிடதின் பெயர் என்ன?

47 / 50

47) "அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை இராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் மாற்றி அமைக்க இந்திய நாடாளுமன்றம் ஓர் சட்டத்தை கொண்டுவரலாம்." என்ற தகவல் குறித்து கொடுக்கப்பட்ட விடைகளில் எது சரியான விடை?

48 / 50

48) தியானத்தில் ஆழ்ந்து மெய்ஞானம் அடைய பகவன் புத்தருக்கு எத்தனை காலம் தேவைப்பட்டது ?

49 / 50

49) 1932 ஆம் ஆண்டு திரு மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் எதற்காக எரவாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்?

50 / 50

50) பின்வருவனவற்றுள் எது சரியான விடை.

Your score is

Dr Babasaheb Ambedkar Jayanthi Quiz in English - 2023

Instructions:
1. There are four answers given for each question
2. Choose the right answer
3. Time limit: 40 minutes
4. Total Number of Questions: 50
5. Certificate will be sent to your e-mail

1 / 50

1) Whom does Lord Buddha refer to as a progressive person?

2 / 50

2) How long it took Lord Buddha to obtain Enlightenment by deep meditation?

3 / 50

3) According to Buddhism, who should be followed as a leader ?

4 / 50

4) Which was the periodical that was not conducted by Dr Babasaheb Ambedkar?

5 / 50

5) Who is the father of Dr. Babasaheb Ambedkar?

6 / 50

6)

Which among the following is not the duty of the government as mentioned in part 4 of the constitution?
1) Exploitation of children on economic ground
2) Providing just and humane conditions of work and maternity relief.
3) Ensure living wages to workers
4) Participation of workers in management of industries
5) Privatisation of government establishments

7 / 50

7) What was the message given by Dr. Babasaheb Ambedkar to his people?

8 / 50

8)

“Name and territory of the Union.—(1) India, that is Bharat, shall be a Union of States.”
Why did Dr Babasaheb Ambedkar reject the demand of using the word “federal” in place of the word “Union” in the above article.

9 / 50

9) Which is correct according to Article 25

10 / 50

10) In the book “Who were they and why they become untouchables”, according to Dr Babasaheb Ambedkar who were the present SC/ST people?

11 / 50

11) Which among the following committee was headed by Dr Babasaheb in the constituent assembly?

12 / 50

12) Who has the power to form new states?

13 / 50

13) Which is the worst taint among the other taints present in our mind?

14 / 50

14) According to Lord Buddha what are the factors on which the military power of a country depends ?

15 / 50

15)

"If you do not find a fellow-traveller, upright, intelligent? As a king deserts his borders, by the enemy pursued, like the tusker in the forest, so go in your own way in solitude."
What is the meaning of these sentences which are expressed by Lord Buddha ?

16 / 50

16) Match the following

X) E.V.R Periyar 1) Buddhism, Winning Political power in a democratic way
Y) Karlmarx 2) Atheism, Rationalism
Z) Dr Babasaheb 3) Anti Capitalism, capturing the state by revolution

 

17 / 50

17)

“The parliament can modify the fundamental rights provided in the constitution for Armed Forces, by a law”
Choose the right answer with respect to the above statement?

18 / 50

18)

"When a tree is burning with fierce flames, how can the birds congregate therein ?"
What was the meaning of the above sentence taught by Lord Buddha?

19 / 50

19) What are the distinguishing feature of Lord Buddha's teachings ?

20 / 50

20) When was Dr. Babasaheb Ambedkar born?

21 / 50

21) For example, A Muslim student is forced to attend the regular prayer performed in a Christian missionary school.

22 / 50

22) What is the source of the word “Ambedkar” in the name of Dr. Babasaheb Ambedkar?

23 / 50

23) Name the person who gave scholarship to Dr. Babasaheb Ambedkar for his higher education in USA.?

24 / 50

24)

For example, a minority population wants to conduct a conference to protect their culture.
Choose the correct answer

25 / 50

25) Why did Dr. Babasaheb Ambedkar Burn 'Manusmriti' On December 25 1927?

26 / 50

26)

Identify the name which is not the ward name of Dr Babasaheb Ambedkar?
1) Yashwant
2) Indu
3) Gangadharan
4) Rajarathinam
5) Ramesh
6) SahasraBuddhe

27 / 50

27) What was Lord Buddha’s reply to Priest Sangarava who said that he cleanse his ill-deeds daily by taking bath in water twice a day ?

28 / 50

28) Who among the following is not a citizen of India

29 / 50

29) As per the constitutional provisions

1. Religious minorities can run educational institutions
2. Linguistic minorities can run educational institutions

30 / 50

30) What was the answer given by Lord Buddha when Dona asked if he was a Deva or Gandhabba or Yakkha or a man ?

31 / 50

31) How an act for forming new state has to be treated?

32 / 50

32) What did Lord Buddha convey to the sixty Bikkus who were deputed for religious conversion?

33 / 50

33) Who is the father of the constitution of India?

34 / 50

34) Why did Lord Buddha renounced the world and took parivrajam ?

35 / 50

35) Choose the right answer

36 / 50

36) What did Dr. Babasaheb Ambedkar say to the people on 14&15 October 1956 at Deeksha Bhoomi, Nagpur?

37 / 50

37) Who is the biological mother of Lord Gautama Buddha ?

38 / 50

38)

Which is the that one explains about,
mystic wonders, beginning of things, existence of Soul
and life after death
?

39 / 50

39)

"Truth must be supported by proof."
who is the author of this tenet ?

40 / 50

40) An individual starts jewellery making business. He does not belong to goldsmith community. Therefore, the goldsmith community express their objection on his business. In this context, please choose the correct answer.

41 / 50

What did Lord Buddha say about the benefits which comes from the justly earned wealth.
A- To keep our family happy
B- To Keep our friends happy
C- To protect from natural hazards
D-To help needy people
E-To live a luxury life
F-To prove our mighty

41) Choose the correct answer

42 / 50

42) Whom did Lord Buddha refer as a best man?

43 / 50

43) Which place did Goutama choose to attain Enlightenment ?

44 / 50

44) In order to protect the employee, the government can take over a private company which is under crises.

45 / 50

45) What is the name of Dr. Babasaheb Ambedkar’s cremation memorial?

46 / 50

46) How can one find a solution on the misinterpretation of Lord Buddha's teachings

47 / 50

47)

The body of the Lord Buddha was cremated after 7 days of tribute, which usually offered to a great king.
Subsequently, how many parts were the ashes of Lord Buddha was divided into?

48 / 50

48) Which is correct according to Article 26

49 / 50

49) Choose the right answer

50 / 50

50) Why did Mr. Mohandas Karamchand Gandhi go fast to death in the Yerawada Jail in the year 1932?

Your score is

“I believe, my People will sacrifice Everything to Establish Buddhism in India”

– Dr. Babasaheb Ambedkar

Explore The dhamma

The South Indian buddhist Buddha Vihar also known as ‘South India Buddha Vihar’ is a leading Buddha Vihar in Tamil Nadu.

Various dhamma activities are being undertaken to spread the Dhamma. Join with us to establish Buddhism in India.

 

Events and celebrations

Numerous events and celebrations are held at the vihar

Buddhar Temple in Chennai